சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழாவின் தொடர்ச்சியாகவும் எமது 42 வது ஆண்டு பூர்த்தியினை கொண்டாடும் முகமாக அணிக்கு நான்கு பேர் கொண்ட மின்னொளிக் கரப்பந்தாட்டம் 2018.04.21 சனிக்கிழமை இரவு 9 மணியளவில் ஆரம்பமாகி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மு.ப 10 மணி வரை நடைபெற்றது இச்ச சுற்றுப் போட்டியில் கிழக்குமண்ணை பிரதிபலிக்கும் 32 அணிகள் கலந்து கொண்டன இறுதிப்போட்டி கிறீன்லைற் அணிக்கும் கல்லடி சிறி முருகன் அணிக்கும் இடம்பெற்றது. இச் சுற்றில் சிறிமுருகன் 30/27 என்ற ரீதியில் முண்ணணி பெற்றுகிண்ணத்தையும் ரூபா 5000த்தையும் சுவிகரித்தது. இரண்டாவது இடத்தை கிறீன்லைற் வி.கழகமும் மூன்றாவது ஆடத்தை இலுப்பைக்குளம் மேன்பவர் வி.கழகமும் நான்காம் இடத்தை சம்பூர் சிறுமலர் வி.கழகமும் தனதாக்கிக் கொண்டது..
GsC
GsC




கருத்துரையிடுக