GuidePedia

0

2017 ஆம் ஆண்டு தரம் ஐந்து மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (04,11,13கிராமம்)
2017ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை எழுத உள்ள மாணவர்களை நெறிப்படுதும் மாபெரும் இலவச நெறிப்படுத்துகைக் கருத்தரங்குகளை தொடர்ச்சியாக ஏற்பாடு  செய்வது வளமை இவ்வருடமும் மாணவர்களை  பரீட்சைக்கு தயார் செய்யும் நெறியாள்கை கருத்தரங்கானது செல்வன் ஜெ.துருசன் தலைமையிலான ஒன்றியத்தின்  அயராத முயற்சியின் பயனாக தகுதிவாய்ந்த வளவாளர்களைக் கொண்டு புலமை பரிசில் பரீட்சை மாணவர்களை நெறிப்படுத்தல் செய்து அதன்மூலம் மாணவர்களின் பெறுபேற்றை அதிகரிக்கவும் தீர்மாமானித்துள்னர். எனவே இவ் கருத்தரங்கிற்கு  அனைவரையும் அழைக்கின்றனர் 04ம்,11ம்,13ம் கிராமம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர்..

காலம் -2017.07.29,30 மேலதிக தகவல்களுக்கு- 0756246858 (தலைவர்)






முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top