GuidePedia

0
மாதிரிக்கிராமம் றாணமடு கோல்ட் ஸ்டார் வி.க நடாத்திய 3ம் ஆண்டு நிறைவு மின்னொளி கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் பலம் பொருந்திய பல  அணிகள் கலந்து கொண்ட இச் சுற்றுப்போட்டியில் எமது கிறீன்லைற் A, B அணிகள் தலா இரண்டாம் மற்றும் மூன்றாவது  கிண்ணத்தையும் பணப்பரீசிலினையும் தனதாக்கியது. அத்தோடு இக் கிண்ணங்களோடு இதுவரை  பல கிண்ணங்களை சுவீகரித்துக் கொண்டது.


GsC

GsC





முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top