GuidePedia

0
அம்பாரை மத்தியமுகாம் கிறீன்லைற் விளையாட்டுக்கழகம் தமது 41வது ஆண்டு நிறைவை கோலாகலமாக கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்திருந்த மாபெரும் விளையாட்டு விழாவின் இறுதிநாள் நிகழ்வு 2017 .08.13 ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக மத்தியமுகாம் பொது மைதானத்தில் பெரும் திரளான மக்களின் பங்களிப்படன் நடைபெற்றது. 
       
இதில் முக்கியமான போட்டி நிகழ்வாக மூன்று கிழமைகள் தொடர்சியாக  நடைபெற்ற மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி களுதாவளை கெனடி வி.கழகத்திற்கும் வீரமுனை விஷ்ணு வி.கழகத்திற்கும் நடைபெற்றதில் கெனடி வி.கழகம் சம்பியன் கிண்ணத்தையும் ரூபா 10000/= தை தனதாக்கியது. அத்தோடு பல கிராமிய களியாட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றன.
                                      
  



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top