13 சங்கர்புரம், மண்டூர் நியூஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் 2017ம் ஆண்டுக்கான மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட போட்டியில் 33 அணிகள் பங்குபற்றியது. இவ் மாபெரும் சுற்றுப்போட்டியில் எமது கிறீன்லைற் A அணியினர் "சம்பியன் கிண்ணத்தையும், வெற்றித் தொகையையும் சுவிகரித்துக் கொண்டது.".
2017.01.01#We_are_champion...



கருத்துரையிடுக