GuidePedia

0
அம்பாரை மாவட்டம் மத்தியமுகாம் கிறீன்லைற் விளையாட்டுக்கழகம் தமது 41வது பதிவு பூர்த்தியாண்டை சிறப்பிக்கும் முகமாக பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளனர்.. 2017.07.08 திகதி ஆரம்பமாகி தொடர்ந்து 22ம் திகதி வரை கோலாகலமாக கொண்டாடுகின்றனர். கிரிக்கட், கரப்பந்து மற்றும் களியாட்ட நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது.

GsC
GsC
Gsc



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top