பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் (04ம்,11ம், 13ம் கிராமம்) அனுசரனையில் தரம்-03,04 கான இலவச வகுப்புகள் ஏற்பாடு செய்து அதில் வெற்றியும் கண்டுள்ளனர் ஒன்றியத்தினர்.. ஒன்றிய தலைவர் செல்வன். ஜே.துருசன் தலைமையில் இலவச வகுப்புக்களை ஆரம்பிக்கும் நிகழ்வு 2017.06.24 சனிக்கிழமை காலை 9:00 மணியளவில் ஒன்றிய கல்வியகத்தில் உறுப்பினர்கள் , பெற்றோர்களின் முன்னிலையில் இனிப்புக்கள் வழங்கி ஆரம்பிக்கப்பட்டது..
கருத்துரையிடுக