GuidePedia

0


கௌரவ பெற்றோலிய வள பிரதியமைச்சர் அனோமா ஹமகே  அவர்களினால் சது/ கண்ணகி வித்தியாலய பாவனைக்கென நவீன போட்டோ பிரதி இயந்திரம் வழங்கி வைக்கப்பட்டது.. இன் நிகழ்வு பாடசாலை அதிபர் திரு.சா.செல்வசிகாமணி தலைமையில் 2017.02.17 அன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இன் நிகழ்வில் உதவி வலயகல்வி பணிப்பாளர் மற்றும் நாவிதன்வெளி பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் ஆசிரியர்கள் உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்..
GsC

GsC




GsC




முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top