(GsC sivan)
சது/றாணமடு இந்து மகா வித்தியாலய பழையமாணவனும் தற்போது கனடாவில் வசிப்பவருமான சாமித்தம்பி கருணாகரன் அவர்களால் பாடசாலையின் பயன்பாட்டுக்கென பிளாஸ்டிக் கதிரைகள் ஒரு தொகுதியினை அன்பளிப்பாக வழங்கியிருந்தார். இவரின் சேவையை பாராட்டி ஆசிரியர்களும் மாணவர்களும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்..
GSC
GsC
கருத்துரையிடுக