GuidePedia

0
மிண்டும்  உதயா நாவிதன்வெளி T20 சம்பியனானது.
                                                                     ( காந்தன்)
மத்தியமுகாம் சலன்ஜஸ் விளையாட்டுக்கழகம் நாடாத்திய நாவிதன்வெளி பிரதேச அணிகளை உள்ளடக்கிய மாபெரும் இருபதுக்கு இருபது  (T20) மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில் வேப்பையடி உதயா விளையாட்டுக்கழகம் சம்பியன் கிண்ணத்தை தனதாக்கியது.. சென்ற வாரம் ஆரம்பிக்கப்பட்ட இச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி 2016.10.02 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3:00 மணியளவில்  சலன்ஜஸ் விளையாட்டுக் கழகத்திற்கும் உதயா விளையாட்டுக்குமான இறுதி போட்டி நடைபெற்றது இதில்  உதயா வி.கழகம் வெற்றியீட்டி சம்பியனாகியது. இவ் வெற்றியோடு உதயா வி.கழகம் இரண்டாவது தடவையாகவும் T20 நாவிதன்வெளி சம்பியனாக தெரிவானதோடு இவ்வாண்டில் மட்டும் இதுவரை ஐந்துக்கு அதிகமான சம்பியன் கிண்ணங்களை  உதயா பெற்றுள்ளது குறிப்பிட தக்கதாகும்..






முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top