GuidePedia

0

மத்தியமுகாம் சது/ கமு/கண்ணகி வித்தியாலயத்தில் ஆசிரியர்தின நிகழ்வு 2016.10.06 அன்று நடைபெற்றது. அதிபர் திரு செல்வசிகாமணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாடசாலையின் ஆசிரியர்களும், மாணவர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர் அத்தோடு ஆசான்களை மாணவர்கள் மாலை அணிவித்து கௌரவித்து ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டனர். மேலும் இன்நிகழ்வில் ஓர் அங்கமாக 2016 புலமைபரீசில் பரீட்சையில் நூற்றுக்கு மேல் புள்ளிகள் பெற்ற மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
அனைத்து ஆசான்களுக்கும் கிறீன்லைற்றின் இனிய ஆசிரியர்தின நல்வாழ்த்துக்கள் 





முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top