GuidePedia

0

கமு/சது/நாவிதன்வெளி அன்னமலை மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் கணேசமூர்த்தி பிரமியா புலமைப்பரிசில் பரீட்சையில் 173 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமைசேர்த்துள்ளார். இவரது கல்விப்பயணம் மேலும் சிறப்பாக அமைய குடும்பத்தார் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் வாழ்த்துக்களை தேரிவித்துக் கொள்கின்றோம்.





முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top