GuidePedia

0

றாணமடு மாதிரிக்கிராமத்தில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது குறித்த நபரின் சடலம் மாதிரி கிராம  பாலர் பாடசாலையின் உள் வளையில்  சாறியினால் சுருக்கிட்டு இறந்துள்ளதை அறிய முடிகிறது மேற்படி குறித்த நபர் கோவிந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை வெல்லாவெளி பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றனர்.


அன்மைகாலமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை அதிகரிப்பதனைக்காணலாம் இது மிகவும் மோசமான நிலமையாக மாறியுள்ளது. எந்தவொரு பிரச்சினைக்கு மரணம்தீர்வாகாது.







முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top