GuidePedia

0
(GsC sivan)
11ம், 13ம்கிராமம் இலுப்பைக்குளம்  ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் அலய புதிய வசந்தமண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா 2016.10.17 திங்கற்கிழமை ஆலய தலைவர் தலைமையில் நடைபெற்றது. ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ தேவகுமார் சர்மா தலைமையில் வேதாகம முறைப்படி அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டதுடன். இவ் வசந்தமண்டபம் பொதுமக்களின் அனுசரனையில் கட்டி முடிக்கப்பட உள்ளதுடன். நிருவாக சபையினர் இதற்கு உதவியவர்களுக்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டர்.


GsC

GsC



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top