(GsC)
நாவிதன்வெளி 7ம் கிராமம் சது/நாமகள் வித்தியாலய மாணவன் செல்வன் கமலநாதன் டனுஜன் அவர்கள் அன்மையில் வெளியாகிய ஐந்தாம் தர புலமைபரீசில் பரீட்சையில் 174புள்ளிகளைப் பெற்று கோட்டமட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். இவரின் இச்சாதனை பாடசாலைக்கும், சமூகத்திற்கும், கொட்டத்திற்கும் பெருமை சேர்க்கும் விடயமாகும். பாடசாலையின் அதிபர் திரு மா. நல்லையா அவர்கள் குறிப்பிடுகையில் இவரின் சாதனைக்கும் ஏனைய மாணவர்களின் வெற்றிக்கும் ஆசிரியரான வெ.ரதிதேவன் அவர்களின் கற்பித்தல் முறையும் வழிகாட்டலும் சிறப்பாக அமைந்ததாக அதிபர் அவர்கள் குறிப்பிட்டார்.
எமது கழகத்தின் நல்வாழ்த்துக்கள்.(GsC)


கருத்துரையிடுக