GuidePedia

0
( அன்ரனி சகாயன்)

சொறிக்கல்முனை திருச்சிலுவை பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர் தின நிகழ்வுகள் 2016.10.26 அன்று  பி.ப 3.00 மணியளவில் சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தல மண்டபத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வில்  பிரதம அதிதியாக பங்குத்தந்தை  திருட்செல்வம் அடிகளார் அவர்களும் கௌரவ அதிதியாக பிரதேச செயலாளர் திரு S.கரன் அவர்களும் மற்றும் பல அதிதிகள் பெற்றோர்கள்  மாணவர்கள் என அதிகமானோர் கலந்து கோண்டனர். இன் நிகழ்வில் பாலர் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகள் என்பன நடைபெற்றது.




(GsC)




முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top