11ம், 13ம் கிராம பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தாகசாந்தி நிகழ்வு இரு கட்டங்களாக நடைபெற்றது. நவராத்திரி விழாவை சிறப்பிக்கும் முகமாக விதியுலா வந்த மட்/பட்/ விக்னேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்களுக்கு தாகசாந்தி வழங்கும் நிகழ்வு 2016.10.09. அன்று முதலாம் கட்டமாக சங்கர்புரம் ஆத்தியடி சந்தியில் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து சது/ றாணமடு இந்து மகா வித்தியாலய மாணவர்களுக்கான தாகசாந்தி நிகழ்வு 2016.10.10 அன்று நடைபெற்றது. இவ்வாறான பல நல்ல சேவைகளை செய்துவரும் ஒன்றியத்தின் சேவைகள் தொடர நாமும் வாழ்த்துகின்றோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துரையிடுக