GuidePedia

0
கிழக்கு மாகாணத்தில் கிறீன்லைற் புதிய சாதனை..
2015
கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தால் தொடர்ச்சியாக பதிவு செய்யும் கழகங்களுக்காக வழங்கப்படும் சான்றிதழை தொடர்ச்சியாக முன்று முறை அதாவது  2014,2015,2016 ஆகிய ஆண்டுகளில் பெற்று கிறீன்லைற் விளையாட்டுக்கழகம் சாதனை படைத்துள்ளது..அத்தோடு நாவிதன்வெளி பிரதேசத்தில் பல கழகங்கள் காணப்படுகின்ற போதிலும்  பதிவிலக்கம் (EP/36/A/NAV/01) எமது கழகத்துக்கு கிடைத்தது கழக பெருமையையும் கழக நிர்வாகத் திறனையும் வெளிப்படுத்துவதாய் உள்ளது..

2014

2016



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top