GuidePedia

0
13 வயது  பாடசாலை மாணவி கடத்தல்..





அம்பாறை, மத்தியமுகாம் பிரதேசத்தில் பதின்மூன்று வயது சிறுமி ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது, சிறுமியை காணவில்லை என்று அவரை தேடிய நிலையில் அவரை குறித்த இளைஞர் கடத்திச்சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மத்தியமுகாம் பொலிசார் மேற் கொண்டுவருகின்றனர்.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top