சது/ றாணமடு இந்து மகா வித்தியாலயத்தில் தரம் 5 புலமைபரீசில் பரீட்சை 2016
பல எதிர்பார்புகளுடன் தரம் 5 புலமைபரீசில் பரீட்சை (2016.08.21) சது/ றாணமடு இந்து மகா வித்தியாலயத்தில் ஆறு பாடசாலைகளை உள்ளடக்கிய 200 க்கும் அதிகமான பரிட்சாத்திகளை உள்ளடக்கி சிறப்பான முறையில் நடைபெற்றது... மாணவர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்புடனும், எதிர்பார்ப்புடனும் காணப்பட்டதனை காணக்கூடியதாய் இருந்தது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துரையிடுக