11ம் கிராமம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் வெள்ளை நாகம்..
11ம் கிராமம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் வேள்ளை நாகம் எமது கமராவில் பதிவாகியது.. சுமார் 6 அடி நீளமான வெள்ளைநிற ஆலயத்துக்கே உரிய நாகதம்பிரான் ஆலயத்தல் இவ் அரிய காட்சியை காணக்கிடைத்தது. மிகவும் சாதுவான தன்மையில் நீர் தொட்டிக்கு மேல் விளையாடியதையும், அழகான படத்தை விரித்து காட்டி மீண்டும் புற்றினுள் புகுந்ததையும் அழகாக படம்பிடித்துள்ளனர் எமது நிருபர்கள்.
( GsC மேதிக நிருபர்.)



கருத்துரையிடுக