GuidePedia

0
புதிதாக அமைக்கப்பட்டு மூன்றே மாதங்களில் சேதமடையும் மதகுகள்.........எமது
பிரதான கால்வாயில் புதிதாக அமைக்கப்பட்டு நான்கே மாதங்களான மதகு சேதமடையும் அவலம்... 18/5 பிரதான கால்வாயில் நீரின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும் மண்ணரிப்பு ஏற்படாமல் இருக்கவென மதகுகள், தடுப்பணைகள் அமைப்பது வழமை.. எனினும் பல மில்லியன்ரூபா செலவில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் எதிர்காலத்தில் பல ஆண்டுகளுக்கு நிலைக்கவேண்டும் என்பதே திட்டத்தின் நோக்கங்களாகும்.. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பாக காணப்பட்ட மதகுகள் தமது கால எல்லையை தாண்டியதால் உடைக்கப்பட்டு புதிதாக அமைக்கப்பட்டு 2016/04 ம் மாதமளவில் பாவனைக்கு விடப்பட்ட மதகுகள் மூன்றே மாதங்களில் சேதமடையும் அவலம் காணப்படுகின்றது... விவசாய நீர் வினியோகத்துக்குப் மண்ணரிப்பை தடுக்கவும் பயனுள்ளதாக காணப்படும் மதகுகள் உரியமுறையில் அமைக்கப்பட வேண்டுமேன பிரதேச மக்கள்  கோரிக்கை விடுக்கின்றனர்... 
                                       (SGS)
படம்-1
l

















முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top