GuidePedia

0
                                 ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் வெள்ளைநிற நாகம்...
                                    
11ம் கிராமம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில்ளெள்ளை நாகம் எமது கமராவில் பதிவாகியது.. சுமார் 6 அடி நீளமான வெள்ளைநிற ஆலயத்துக்கே உரிய நாகதம்பிரான் ஆலயத்தல் இவ் அரிய காட்சியை காணக்கிடைத்தது. மிகவும் சாதுவான தன்மையில் நீர் தொட்டிக்கு மேல் விளையாடியதையும், அழகான படத்தை விரித்து காட்டி மீண்டும் புற்றினுள் புகுந்ததையும் அழகாக படம்பிடித்துள்ளனர் எமது நிருபர்கள்.







முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top