GuidePedia

0
சவளக்கடை கிணரடி சந்திஇல்  லொறி விபத்து.......
சம்பவமானது 11 ஞாயிறு இரவு இடம்  பெற்று  உள்ளது  அதாவது  பொலநறுவைல்  இருந்து 12 கோலணிக்கு   அரிசு ஏத்த  வந்த லோரி  சாரத்தின் கட்டுபாட்டை இழந்து  விபத்துக்கு  உல்லாகி யுள்ளது  சம்பவம்  தொடர்பாக  சவளக்கடை  பொலிசார் விசாரணைகளை  மேற்க் கொள்கின்றனர். 



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top