சாதனையாளரை கெளரவிக்கும் விழா.......
மத்தியமுகாம் அம்பாறை சது / ராணமடுஇந்து மகா வித்தியாலய மாணவி செல்வி அட்புதராஜா மிராலினி அவர்கள் தேசிய ரீதியில் கொழும்பு இசுறுப்பாயவில் நடைபெற்ற இலக்கண போட்டியில் முதலாம் இடம் பெற்று இமாலய சாதனை படைத்துள்ளார்.இவரை எமது கிரீன்லைட் விளையாட்டுக்கழகம் சார்பிலும் பசும்சுடர் சார்பிலும் வாழ்த்துகின்றோம்.விரைவில் மிக பெரிய அளவிலான கெளரவிப்பு உடம்ப எமது கழகம் சார்பில் இடம்பெற உள்ளது
கருத்துரையிடுக