GuidePedia

0
கமு/ சது றாணமடு இந்துமகா வித்தியாலயம் சார்பாக நடைபெற்றுமுடிந்த 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் செல்வி. அச்சுதன் சானுஜா அவர்கள் 154புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர் திரு.ஜெயசுந்தரம் ஆசிரியர் அவர்களின் மாணவியுமாவார் இவர்களுக்கு வாழ்த்துக்களைப்பகிருங்கள்.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top