GuidePedia

0
கண்ணகி வித்தியாலயத்தில் சாதனை.....
(1.00PM GTM வியாளக்கிழமை)
நடைபெற்றுமுடிந்த 2015 ம் ஆண்டுக்கான புலமைப்பரீசில் பரீட்சையில் சம்மாந்துறை வலய அதிகஷ்ர பிரதேச பாடசாலையான மத்தியமுகாம் 11ம் கிராமம் கமு/ சது கண்ணகி வித்தியாலயத்தில் செல்வி. சிவரமணன் டெசானி 157 புள்ளிகளைப்பெற்று சித்தியடைந்துள்ளதோடு செல்வி. புண்ணியமூர்த்தி ருசிகா 151 புள்ளிகளைப்பெற்று பாடசாலை ரீதியில் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளார் இதுதவிர அதிகமாணவர்கள் 100 க்கு அதிகமான புள்ளிகளை பெற்றுள்ளனர் என்பதோடு இவர்களின் வகுப்பாசிரியர் T. விஜயதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது இவரால் அதிகமாணவர்கள் ஏற்கனவே சித்தி பெற்றுள்ளனர் என்பதுடன் இவரின் பணி தொடரவும் இவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top