GuidePedia

0
11ம் கிராமத்தினுள்உட்புகுந்து பீதியை ஏற்படுத்திய காட்டு யானைகள்..
(SGS)
11ம்கிராமத்தினுள் 2016.09.22 இரவினில் உட்புகுந்த காட்டுயானைகள். பல உடமைகளையும் பயிர்களையும் , கட்டிடங்களையும் சேதமாக்கியுள்ளதனை அறிய முடிகின்றது. இத்தாக்கம்  பற்றி  வன ஜிவராசிகள்  திணைக்கள அதிகாரிகள் குறிப்பிடுகையில் மிக விரைவில் யானைகளை அப்புப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றனர். அத்தோடு யானைகள் தொடர்பாக விழிப்பொடு அவதானமாக செயற்படுமாறும் கேட்டுக் கொள்வதாக குறிப்பிட்டனர்..



SGSathya 
GSC செய்திகள் 



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top