GuidePedia

0
விரிவான  பல சேவைகளுடன் தற்போது ஹோல்ட் ஐ HD ஸ்ரூடியோ.
(GsC மதன்)

தற்போது புதுப் போலிவுடன் ஹோல்ட் ஐ HD ஸ்ரூடியோ பின்வரும் சேவைகளை விரிவாக்கியுள்ளது. மத்தியமுகாம் மண்டூர் பிரதான வீதியில் 11/34G யில் அமைந்துள்ள ஹோல்ட் ஐ ஸ்ரூடியோவில் பின்வரும் சேவைகளை குறைந்த செலவில் விரைவாகவும் நேர்த்தியாகவும் பொதுமக்க பெறலாம்.
*HD. வீடியோ ஓடர்கள்
*HD போட்டோ ஓடர்கள்
*  போட்டோ பிறேம்கள்
*அழைப்பிதழ் ஓடர்கள்.
* போட்டோ கொப்பி
( 1 Page= 3/=)
*பிறின்ட் வசதிகள் ( 1Page 10)
* ரைப்பிங் வசதிகள்
*புத்தகம் கட்டுதல்
*ஸ்கேனிங் வசதிகள்
* மோபையில் காட்டுக்கள்
*புதிய,பழைய சகலவித CD, DVD க்கள்.
  *  புதிய மற்றும் பழைய வீடுகளுக்கா வர்ணம் தீட்டுதல் செவைகள்

போன்ற பல வசதிகளை குறைந்த விலைகளில் எமது மக்களின் வசதிகருதி காலடியில் வழங்குவதில் பொருமிதம் கொள்கின்றார் உரிமையாளர் சி. ஞானச்செல்வம் அவர்கள்..

0756792788

goldeyehd@gmail.com

sgsmanmathan@gmail.com






முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top