GuidePedia

0
சிவஸ்ரீ தேவகுமார் குருக்கள் சர்மாவாக தீட்சை பெற்றுக்கொண்டார்...

(SGSathya)
சிவாச்சரிய அபிஷேக விஞ்ஞாபனத்தில் குரு பட்டமளிக்கப்பட்டு சர்மாவாக குருவருள் தீட்சை  சிவஸ்ரீ தோவகுமார் ( சிவா) சர்மா அவர்கள் 2016.08.28 அன்று 15ம் கிராமம் திருவானூர் ஸ்ரீ முருகன் ஆலயத்தில் கொழும்பு குனசிங்கபுரம் அருள்மிகு சிவன் ஆலய பிரதமகுரு  கிரியாஜோதி சிவஸ்ரீ முத்து. பாலச்சந்திரகுருக்கள் முன்னிலையில்  தந்தையும் குவுமாகிய த.க. சிற்றம்பலம் குருக்கள் முன்னிலையில் பலரின் ஆசியுடனும் இறையருளுடனும் குரு தீட்சையும் திருவருள் தீட்சையும் வழங்கப்பட்டு சர்மாவாக தீட்சை பெற்றுக் கொண்டார்.. இவர் 15ம் கிராமம் ஸ்ரீ முருகன் ஆலயம், 11ம் கிராமம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம், இலுப்பைக்குளம் மாணிக்கப் பிள்ளையார் ஆலயம், மத்தியமுகாம் முருகன் ஆலயம் ஆகியவற்றின் பிரதம குரு ஆவார்.. 






முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top