புலியாக மாறிய நாய்........
மத்தியமுகாம் 10ம் கிராமத்தில் எமது கமராவில் தென் பட்ட விசித்திரமான புலியின் வரிக்கோடுகளைக் கொண்ட பெண் நாய் ஒன்றே இதுவாகும். இதன் முக அடையாளங்கள் கூட வரிப்புலியின் சாயலையும் தன்மையையும் தொற்றத்தையும் வெளிப்படுத்துவது போல் உள்ளது விசேட அம்சமாகும்
கருத்துரையிடுக