மாகாணசபை உறுப்பினரின் நிதியொதுக்கீட்டில் மத்தியமுகாம் 6 பொதுமைதானம் புனரமைக்கும் பணிகள் முன்முரமாக நடைபெறுகின்றது.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ த.கலையரசன் அவர்களின் 2016ம் ஆண்டுக்கான பண்முகப்படுத்தப்பட்ட ரூபா 500000/= நிதியோதுக்கிட்டில் மத்தியமுகாம் 6 பொதுமைதானம் தற்போது முன்முரமாக புனரமைமைப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளது. மத்தியமுகாம் பகுதி விளையாட்டுக்கழகங்களின் நன்மை கருதி பல்வேறு உதவிகளை புரிந்த மாகாணசபை உறுப்பினரின் மற்றுமொரு அபிவிருத்திப் பணியாக இவ் மைதான சீராக்கம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கதாகும். சென்ற ஆண்டு தமது அபிவிருத்தி நிதி மூலம் அரங்கிற்கான மின்னினைப்பு மற்றும் மின்னொளிக் கரப்பந்தாட்ட மைதானம் என்பன அமைத்துக் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்..
GsC




கருத்துரையிடுக