GuidePedia

0
புளியடியில் வீற்றிருந்து புண்ணியங்கள் பல புரியும்  11ம்கிராமம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்.




புளியடியில் வீற்றிருந்து புண்ணியங்கள் பல புரியும் வரலாற்றுச் சிறப்புமிக்க  11ம் கிராமம் ஸ்ரீசித்தி விநாயகர் ( புளியடிப் பிள்ளையார்) ஆலய கட்டிட வேலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு 2018ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதால் நல்லுள்ளம் கொண்ட வெளிநாடுகளில் தொழில்புரியும் அன்பர்களிடமிருந்து கட்டிட வளர்ச்சிக்கான நிதியுதவி எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே நல்லுள்ளம் கொண்டவர்கள் நிருவாக சபையை தொடர்பு கொள்ளவும். நன்றி...









முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top