றாணமடு மாணவிக்கு வீதியுலா.....
சது/ றாணமடு இந்துமாகா வித்தியாலய மாணவி செல்வி அற்புதராஜா மிராளினி அவர்கள் தேசிய ரீதியில் தமிழ்தின இலக்கணப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்ததை கௌரவிக்கும் முகமாக பாடசாலை மற்றும் பழையமாணவர் ஒன்றியம், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் அனுசரனையில் சம்மாந்துறை வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைக்கும் வாகன பவனியாக அழைத்துச் செல்லப்பட்ட நிகழ்வு இடம்பெற்றது. இச் சாதனையாளர் சென்ற இடங்களில் வெற்றியாளரை கௌரவிக்க மகத்தான வரவேற்பும், நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன..




கருத்துரையிடுக