GuidePedia

0

(sgs)சிறுவன் இறந்ததை போலவே கடற்கரையில் கண்ணீர் அஞ்சலி!
துருக்கி நாட்டு கடற்கரையில் இறந்து கிடந்த சிறுவனுக்கு பிரபல நடிகை உள்பட சமூக ஆர்வலர்கள் சிறுவன் அய்லான் இறந்து கிடந்தது போலவே கடற்கரையில் படுத்து அஞ்சலி செலுத்தியுள்ளது உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுவனிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காசாவில் உள்ள கடற்கரை ஒன்றில் 30 நபர்கள் கொண்ட சமூக நல அமைப்பினர் நேற்று கூடியுள்ளனர்.
அய்லான் அணிந்திருந்த சிகப்பு மற்றும் நீல நிற ஆடைகளுடன் சிறுவன் இறந்து கிடந்த தோற்றத்தை போலவே அனைவரும் கடற்கரை மணலில் சுமார் 20 நிமிடங்கள் படுத்திருந்து அஞ்சலி செலுத்தினர். news-gsc



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top