GuidePedia

0
மத்தியமுகாம் கிறீன்லைற் விளையாட்டுக்கழகம் தமது 39ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக நடாத்தும்.
மின்ஒளிகரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியும் சாதனையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் 2015/09/12 பி.ப-6.00 மணிக்கு கழக தலைவர் பே.கிருபைராசா தலைமையில் இடம்பெறும் இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ மாகாணசபை உறுப்பினர் T. கலையரசன் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார். இப் போட்டி நிகழ்வில் அனைத்து கழகத்தினரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றனர் போட்டி ஏற்ப்பாட்டுக்குழுவினர் 
தொடர்புகளுக்கு. 
மதன்-0765366170
சிவகுமார்-0752571062
பகீகரன்-0770562996.
ஊடக அனுசரனை- பசும்சுடர் நியூஸ் 
Www.greenlightnews1st.blogspot.com



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top