GuidePedia

0


வட பாகிஸ்­தானில் அடை மழை கார­ண­மாக ஏற்­பட்ட வெள்ள அனர்த்­தத்தில் சிக்கி குறைந்­தது மூவர் பலி­யா­கி­யுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.

கைபர் பக­துன்­கவா மற்றும் பலு­சிஸ்தான் பிராந்­தி­யங்­க­ளி­லுள்ள கிரா­மங்கள் இந்த வெள்ள அனர்த்­தத்தால் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

கைபர் பக­துன்­கவா மாகா­ணத்­தி­லுள்ள சிட்ரல் நகர் வெள்ளத்தால் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அங்கு வீடுகள் பல இடிந்து விழுந்­துள்­ள­தா­கவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.








முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top