GuidePedia

1

தேவையான பொருட்கள்: சீந்தில் தண்டு – 50 கிராம்  மிளகு தூள் – ½ தேக்கரண்டி 

சீரகம் – 1 தேக்கரண்டி
பனங்கற்கண்டு – 1 தேக்கரண்டி
நீர் – 500 மி.லி.

செய்முறை:

• சீந்தில் கொடியை நன்கு நசுக்கி, நீரில் கொதிக்க வைத்து, அத்துடன் மிளகுதூள், சீரகம் கலந்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவேண்டும். அதனை வடிகட்டி, சுவைக்கு பனங்கற்கண்டு கலந்து பருகவேண்டும்.

* இந்த டீயை பருகினால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஜீரணம் மேம்படும். மலச்சிக்கல் தீரும். இதை தினம் 100 மி.லி. பருகி வரலாம்.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

  1. மிகவும் அருமையாக உள்ளது உங்கள் சேவை சீந்தில் செடி எங்கு கிடைக்கும் என்று சென்றால் உதவி யாக இருக்கும்

    பதிலளிநீக்கு

 
Top