தேவையான பொருட்கள்: சீந்தில் தண்டு – 50 கிராம் மிளகு தூள் – ½ தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பனங்கற்கண்டு – 1 தேக்கரண்டி
நீர் – 500 மி.லி.
செய்முறை:
• சீந்தில் கொடியை நன்கு நசுக்கி, நீரில் கொதிக்க வைத்து, அத்துடன் மிளகுதூள், சீரகம் கலந்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவேண்டும். அதனை வடிகட்டி, சுவைக்கு பனங்கற்கண்டு கலந்து பருகவேண்டும்.
* இந்த டீயை பருகினால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், ஜீரணம் மேம்படும். மலச்சிக்கல் தீரும். இதை தினம் 100 மி.லி. பருகி வரலாம்.
மிகவும் அருமையாக உள்ளது உங்கள் சேவை சீந்தில் செடி எங்கு கிடைக்கும் என்று சென்றால் உதவி யாக இருக்கும்
பதிலளிநீக்கு