GuidePedia

0
நாவலப்பிட்டி கற்குவாரியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஐவர் காயம்

நாவலப்பிட்டியிலுள்ள கற்குவாரி ஒன்றில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஐவர் காயமடைந்துள்ளனர்.
நாவலப்பிட்டி க்ரீன்வூட் பகுதியில் இன்று முற்பகல் இந்த அனர்த்தம் இ
டம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.
அனர்த்தத்தில் காயமடைந்தவர்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கற்குவாரியில் பணிபுரிந்துகொண்டிருந்தவர்களே அனர்த்தத்தின் போது காயமடைந்துள்ளனர்.




முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top