GuidePedia

0



நீயும் நானும்... எத்தனை முறை சண்டையிட்டோம்

வலியாக இருந்தது - நீ அருகில்
இல்லாத தருணத்தில் தான்
அதன் சுகம் தெரிகிறது....!

நான் இறப்பதற்கு முன்
உன்னை மீண்டும் பார்க்க
வேண்டும் .....!!!
இறக்கும் வரை
உன் நினைவுகளால்
இறந்து கொண்டிருக்கிறேன்
உயிரே எங்கிருக்கிறாய்




முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top