எமது உத்தியோகபூர்வ இணையதளமாகிய www.greenlightnews1st.blogsport.com "பசும்சுடர்" செய்திச்சேவையை 2015/08/15 மாலை 7.30 மணியளவில் கழக அலுவலகத்தில் வைத்து எமது கழக தலைவர் P. கிருபைராசா தலைமையிலான இன் நிகழ்வில் கிழக்குமாகாணசபை உறுப்பினரும் தற்போதைய அம்பாரைமாவட்ட இலங்கை தமிழசிக்கட்சயின் பாராளுமன்ற வேட்பாளருமாகிய தவராசா கலையரசன் அவர்களின் திருக்கரத்தினால் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. இன்நிகழ்வில் நாவிதன்வெளி முன்நாள் தவிசாளர் திரு.குணரெத்தினம் மற்றும் ஸ்தாபகர் சி.ஞானச்செல்வமும் மற்றும் கழக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)




கருத்துரையிடுக