
அபுதாபி:
அபுதாபி உபயோகம் அற்ற நிலையில் பொது இடங்களில் விட்ட 3800 பழைய வாகனங்களை அபுதாபி நகராட்சி பிடித்து எடுத்து உள்ளது.
இப்படி பொது இடங்களில் வாகனங்கள் மாதக் கணக்கில் பொடி பிடித்து நிறுத்துவது நகரின் அழகை கெடுக்கிறது மற்றும் சுற்றுச்சூழல் பதிப்பை ஏற்படுத்துகிறது.
இது சிறிய மற்றும் பெரிய வாகனங்களுக்கு பொருந்தும். இப்படி கண்டு பிடிக்கப்பட்ட வாகனங்கள் நகராட்சி சொந்தமான இடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
இப்படி பொது இடங்களில் வாகனங்களின் நிறுத்தி பிடிக்கப்படும் வாகனத்தின் உரிமையாளருக்கு. 1000 திஹகம் பிழை விதிக்கப்படும்.
கருத்துரையிடுக