GuidePedia

0
ட்விட்டர் தளத்தில் வால்பேப்பர்கள் நீக்கம்

ட்விட்டர் தளத்தில் உள்ள வால்பேப்பர் வசதி நீக்கப்பட்டுள்ளதாக ட்விட்டர் அறிவித்துள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று வரை ட்விட்டர் பயனாளர்கள் தமக்குப் பிடித்தமான வால்பேப்பரை ட்விட்டர் முகப்பு பக்கத்தில் (Home Page) வைத்துக்கொள்ளும் வசதி இருந்தது.
ஆனால், இன்று முதல் பின்புற வால்பேப்பர்கள் முற்றிலுமாக நீக்கப்பட்டு, வெளிர் நீல நிறமாக மாற்றப்பட்டுள்ளது.
ட்விட்டர் தளம் தெளிவான தோற்றமளிக்கவே இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top