GuidePedia

0
இலங்கை பெட்மின்டன் சங்கத்தின் சர்வதேச உறுப்புரிமைக்கு இடைக்காலத் தடை

உடன் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெட்மின்டன் சங்கத்தின் சர்வதேச உறுப்புரிமைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுதுறை பணிப்பாளர் நாயகம் டீ.எஸ் ருவன்சந்திர இதனை உறுதிப்படுத்தினார்.
இலங்கை பெட்மின்டன் சங்கத்தின் யாப்பு சர்வதேச பெட்மின்டன் சங்கத்தின் யாப்பு விதிகளை பின்பற்றும் விதத்தில் இல்லாததன் காரணமாக இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விளையாட்டுதுறை பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top