GuidePedia

0
எம்.கே.சிவாஜிலிங்கம் வடமாகாண சபை அமர்வில் கலந்துகொண்டமைக்கு அவைத்தலைவர் எதிர்ப்பு
வடமாகாண சபையின் 32 ஆவது அமர்வு இன்று இடம்பெற்றது.
கைதடியிலுள்ள வடமாகாண சபையில் நடைபெற்ற இன்றைய அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
வடமாகாண சபை உறுப்பினர்களாக உள்ள ஆறு பேர் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
குருணாகல் மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அமர்வில் கலந்துகொண்டமைக்கு அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
காணொளியில் காண்க…



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top