GuidePedia

0

இந்திய பெரு நாட்டை உயர்வின் உச்சிக்கு அழைத்து சென்றவர்களில் இரு கலாம்கள் முக்கியமானவர்கள் ஒருவர் அபுல் கலாம் மற்றவர் அப்துல் கலாம்

முன்னவர் சுதந்திர இந்தியவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத்

சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக அவர் ஆற்றிய பணிகள் எதிர்கால இந்தியாவின் வளர்ச்சிக்கு அடிப்படையானாது

அது போல் தனி மனிதராக உழைத்து அவரது ஆய்வுகளில் பெற்ற வெற்றிகளின் மூலம் இந்தியாவிர்கு அழியாத புகழை தேடி தந்தவர் அப்துல் கலாம்

இந்தியாவிர்கு கனவாக இருந்த அணு கொண்டு தொழில் நுட்பத்தை ராக்ககெட் தொழில் நுட்பத்தை ஏவுகணை தொழில் நுட்பத்தை சாத்திய மாக்கி நடைமுறை படுத்தி 
இந்தியாவை வலிமை மிக்க நாடாக மாற்றியவர் அப்துல் கலாம்

அப்துல் கலாமின் இடத்தில் மற்றோருவர் இருந்திருந்தால் அவரது சிந்தனையை மேலைய நாடுகளுக்கு விலை பேசி கோடியில் புரண்டிருப்பார் மாடமாளிகைகளையும் கூட கோபரங்களையும் அமைத்திருப்பார்

ஆனால் அப்துல் கலாம் பொருளாசையை துறந்து நாட்டின் மீது பற்று கொண்டார் அந்த பற்றை மெய்படுத்தும் விதமாக நாட்டையே வலிமை மிக்க நாடாக மாற்றி காட்டினார்.




முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top