GuidePedia

0


ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச், இங்கிலாந்தில் நடக்கும் உள்ளூர் 20 ஓவர் கிரிக்கெட்டில் யார்க்ஷைர் அணிக்காக விளையாடி வருகிறார்.

ஒர்செஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக விளையாடிய போது, வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ரஸ்செல் வீசிய பந்து, அவரது நெஞ்சில் பலமாக தாக்கியது. 

வலியால் துடித்த ஆரோன் பிஞ்ச் உடனடியாக வெளியேறினார். அப்போது ரத்த வாந்தியும் எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.




முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top