GuidePedia

0

மாலைத்தீவின் 50 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துக் கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (27) நாடு திரும்பியுள்ளார்.                                                                                        மாலைதீவின் சுதந்திர தின நிகழ்வுகள் அந்நாட்டின் தலைநகரில் நேற்றிரவு இடம்பெற்றன.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்தார்.
ஜனாதிபதியின் மாலைத்தீவிற்கான விஜயத்தின் போது அந்நாட்டு உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.



முக்கிய குறிப்பு: எமது இணையதளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள், செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பி வைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இலங்கை செய்தியாளர் நிருபகம் பொறுப்பாளியல்ல. இதனை கருத்தில் கொண்டு எம்முடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை!! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள் -நிருவாகம்.

கருத்துரையிடுக

 
Top